ரஜினி மக்கள் மன்ற சின்னத்தில் இருந்து முதலில் தாமரை

0
25

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உள்ள சின்னத்தில் பாம்பு நீக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார் . டிசம்பர் 31 தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பலர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here