இதெல்லாம் சமைக்காம சாப்பிடவே கூடாது! எச்சரிக்கை

0
23

ஆரோக்கியமான பிரெஷ் காய்கறிகளை சாலட் போல் தொடர்ந்து சாப்பிட்டு வருபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது, தொடர்ந்து படியுங்கள். தொடக்க காலம் முதல் மனிதர்கள் இறைச்சி, போன்ற சில வகை உணவுகளை வேக வைத்து சமைத்து சாப்பிட பழகியுள்ளனர். இதனால் அதன் சுவை அதிகரிக்கிறது. மேலும் அந்த உணவின் கடின தன்மை மறைந்து ரு வித மென்மை கிடைக்கிறது. ஆனால் சில உணவுகளை நாம் பல காலமாக பச்சையாக வேகவைக்காமல், சமைக்காமல், பொறிக்காமல், பேக் செய்யாமல் சாப்பிட்டு வருகிறோம். உதாரணத்திற்கு, பழங்கள், சில வகை காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள், பால் போன்றவை ஆகும். இப்படி சமைக்காமல் பச்சையாக சில வகை உணவுகளை உட்கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் உடலுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, சில வகை உணவுகள் பச்சையாக உண்ணும் போது உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் தோன்றும்

மனித உடல் ஆரோக்கியம் என்பது விலைமதிப்பற்றது. ஆகவே, நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக சில பழக்கங்களை தவிர்க்க வேண்டுமாயின், அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. பச்சையாக உட்கொள்ளகூடாத சில உணவு பட்டியலை இப்போது நாம் காண்போம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here